/ சுய முன்னேற்றம் / எல்லாமே மனநிலை தான்!

₹ 60

தமிழில் சி.ஆர்.ரவீந்திரன்; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், துணிச்சலையும் தூண்டிவிடும் கதைகள் என்று புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மை. படித்துப் பாருங்கள்.


புதிய வீடியோ