/ வாழ்க்கை வரலாறு / ‘எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்’
‘எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்’
நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், அலெக்சாண்டர் உள்ளிட்ட, 12 தலைவர்களின் வாழ்வை, குழந்தை கதாப்பாத்திரங்களின் ஊடாக இந்நூல் சொல்கிறது.