/ கதைகள் / என் அருமை மகனுக்கு...

₹ 80

தொடர்புக்கு போன்: 080 - 41212349 (பக்கம்: 192 ) கற்றவர்களுக்கு நல்லது எது, கெடுதல் எது என்பதை விளக்க நலமாக வாழ வழி சொல்கிறார் ஆசிரியர். இஸ்ரோவில் பணியாற்றும் ஆசிரியர் தெளிவான தார்மீக உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இதில் உள்ள கதைகளைப் படைத்திருக்கிறார். சாதுவான கணவனைப் பாடாய்ப்படுத்திய மீனவப் பெண் வரங்களால் உயர்ந்து வீழ்ந்த கதை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை