/ கட்டுரைகள் / என் மனவானில் இங்கிலாந்தும் இலங்கையும்

₹ 100

கடிதங்கள் வடிவில் முகிழ்த்துள்ள பயணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.இங்கிலாந்து துறைமுகம் போர்ட்ஸ்மவுத்தில், 560 அடி உயர ஸ்பினேக்கர் கோபுர உச்சி தளத்தில் அமைந்த உணவு விடுதி மற்றும் இங்கிலாந்து தென் கடலுக்கு அருகே வைட் தீவு பற்றி விவரிக்கிறது. வின்சார் அரண்மனையின் வரலாற்றுப் பின்னணி, கலை பொருட்கள், சுவர் ஓவியங்கள் பற்றிய அரிய தகவல்கள் உள்ளன. தென்கடல் கோட்டை, லோச் லோமாண்டு நீர்த்தேக்கம், கைர்ங்கோர்ம் மலை தொடர்வண்டி பயண அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு புத்தரின் பல் பயணம் போனது பற்றியும் உள்ளது. பயண அனுபவ நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை