/ பயண கட்டுரை / என்ன வளம் இல்லை நம் திரு­நாட்டில்? அமெ­ரிக்க பயணக் கட்­டுரை

₹ 160

அனை­வரும் அறிந்த எழுத்­தாளர் என்.சி.மோகன்தாஸ். தாம் அமெ­ரிக்கா சென்று வந்த அனு­ப­வங்­களை எளி­தாக எழு­தி­யி­ருக்­கிறார். இந்­திய மண்ணின் வாச­னையில் ஊறிய எண்­ணங்­க­ளோடு அமெ­ரிக்­காவை காட்­டு­கிறார். மெரிலாண்ட் சிவா – விஷ்ணு கோவிலில் உள்ள ரெஸ்­டா­ரண்டில், அமெ­ரிக்கன் ஒருவன் லாவ­க­மாக தோசை வார்ப்­ப­தையும், துளை வடை சுடு­வ­தையும் எழு­தி­யி­ருப்­பது போல, பல விஷ­யங்­களை இதில் காணலாம்.தின­மலர் வார­மலர் தொடர் கட்­டு­ரை­யாக வந்த விஷ­யங்கள் தற்­போது நூலாக மலர யார் காரணம் என்­ப­தையும் முன்­னு­ரையில் தெரி­வித்த வெளிப்­படை பாங்கு சிறப்­பா­னது. மொத்­தத்தில், ஆசி­ரி­யரின் அமெ­ரிக்க பார்வை வித்­தி­யா­ச­மா­னது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை