/ ஆன்மிகம் / எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி
எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி
மனதில் உருவாகும் எண்ணம், பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என எடுத்துரைக்கும் நுால். நம்பிக்கையுடன் வாழ்வை அணுக புதிய பாதை காட்டுகிறது.எண்ணத்தை சீர்செய்யும் வழியை கதைகளில் புரிய வைக்கிறது. கடின சூழ்நிலையிலும், பதற்றம் தணித்தால் பிரச்னையை எளிதாக அணுகி வெல்லலாம் என்கிறது. தியானம், யோகப் பயிற்சிகளால் எண்ணத்தை சமநிலைப்படுத்தி வெற்றிப்பாதைக்கு திருப்ப வழிவகை கூறுகிறது. மனதின் அற்புத ஆற்றலை உதாரணங்கள் வழியாக எடுத்துக்காட்டி நம்பிக்கையூட்டும் நுால். – ஒளி