/ கட்டுரைகள் / என்டிசிங் இந்தியா – ஆங்கிலம்

இந்திய மண்ணுக்கு பிறரை கவர்ந்திழுக்கும் வகையில் தகவல்களை உடைய ஆங்கில கட்டுரைகளின் ஆண்டு தொகுப்பு நுால். நம் நாட்டின் சிறப்பு, காண வேண்டிய இடங்களை காட்சியாக விவரிக்கிறது. உயர்தர வண்ணப்படங்களுடன் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் முக்கிய பகுதிகள் பற்றிய விபரங்களை தருகிறது. கட்டுரைகள் அனுபவப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. துல்லியமான தகவல்கள் நிறைந்துள்ளன. சுற்றுலா முக்கியத்துவம் பெறாத, ஆனால் காண வேண்டிய கிராமப் பகுதிகள் குறித்தும் தகவல்களை உடையது.இந்தியன் பிரண்ட் லைனர்ஸ் அமைப்பின் 25ம் ஆண்டு நிறைவை ஒட்டி கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி நுால்.-– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை