/ ஆன்மிகம் / தினம் ஒரு திவ்யப்பிரபந்தப் பாசுரம்

₹ 70

தினம் ஒரு பாசுரம் பொருள் உணர்ந்து, ஓதப்படுவதின் பயனாக, இன்னல்கள், இடர்கள் நீங்கப் பெற்று, வாழ்க்கை வசந்தமாகும். இந்த சீரிய நோக்கில், நான்காயிரம் பாடல்களில் இருந்து, 368 சிறப்பு மிக்க பாசுரங்களை மட்டுமே தேர்வு செய்யும் கடினமான பணியை ஏற்று, இந்நூலாசிரியர் எளியதோர் நடையில், விளக்கவுரைகளையும் தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுகள்.வனப்புமிகு முகப்பு அட்டையுடன், பழங்கால ஓலைச்சுவடிகளை நினைவில் கொணரும் வண்ணம் வித்தியாசமானதோர் கட்டமைப்பு கொண்டது இந்நூல், ஆன்மிக ஆன்பர்களுக்கு குறிப்பாக வைணவர்களுக்கு தீஞ்சுவை திருக்கண் அமுது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை