/ கதைகள் / ஏழைப் பெண் சசியின் தீர்க்கமான முடிவு
ஏழைப் பெண் சசியின் தீர்க்கமான முடிவு
விடலைப் பருவத்து காதலை சொல்லும் கதை. முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த இரண்டு ஜோடிகளைப் பற்றி கதை உள்ளது. திடீர் திருப்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.பிஞ்சிலே பழுக்கக் கூடாது என்று சொல்வர். இந்த கதை பிஞ்சில் பழுத்ததை நெஞ்சில் நிலை நிறுத்துகிறது.முடிவு வித்தியாசம் என்றாலும், இப்படியும் நடக்குமா என்று நினைக்கத் தோன்றுகிறது.– சீத்தலைச் சாத்தன்