/ வரலாறு / ஈழம்

₹ 400

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் தோற்றம் முதல் இறுதி வரை எடுத்துரைக்கும் நுால். அடுக்கு முறைகள், கலவரங்கள், இழப்புகளை கூறுகிறது.இலங்கை அரசியல் குறித்து அலசுகிறது. சிங்களர், தமிழர் பிரிவு இல்லாமல் வாழ்ந்த காலத்தை கூறுகிறது. தமிழர்களின் அகிம்சை போராட்டம், ஆயுத போராட்டம், அமைதிப்படை பற்றி எடுத்துரைக்கிறது.போருக்கு முந்தைய காலத்தின் அரசியல் மாற்றங்கள், அவசரமாக உருவான தலைவர்களை நினைவு கூர்கிறது. இறுதி போரின் மூன்று நாட்கள் நடந்த சம்பவங்களை, அதிர்ச்சியூட்ட பகிர்கிறது. இலங்கை போர் வரலாற்றை அறிய உதவும் நுால்.– -டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி