/ கதைகள் / எழுதப்படாத முகங்கள்
எழுதப்படாத முகங்கள்
தென்காசியில் பிறந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னும், பூவைச் சுற்றும் வண்டு போல சுழன்றபடி இருக்கும் மனிதர்களின் முகங்களை, எழுத்தால் ஆவணப்படுத்தி உள்ளார் ஜெகன் கவிராஜ். சாமானியர்கள், சிறுகதை நாயகர்களாய் மாறி உள்ளனர்.