/ கல்வி / Face to Face with Leaders

₹ 369

ஒரு எளிய மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, மிகத் திறம்பட கல்வி பயின்று, தன் அயராத உழைப்பால், ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றவர் நூலாசிரியர். தன் உத்தியோக ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் இவர் சந்தித்த வி.ஐ.பி.,க்கள் மிகப் பலர். நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, அப்துல் கலாம், சி.பி.ராமசாமி அய்யர் போன்று இன்னும் பலர். அவர்களைச் சந்தித்துப் பேசிய தன் அனுபவங்களை, இந்த நூலில் மிக எளிய ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும்படி பதிவு செய்திருக்கிறார். நல்ல முயற்சி; பாராட்டுகள்.– சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை