/ கட்டுரைகள் / தீ விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகளும் பாதுகாப்பும்

₹ 300

தீ எப்படி உருவாகிறது என்பதை எடுத்துரைக்கும் அறிவியல் விளக்க நுால்; நுணுக்கமாக அலசப்பட்டுள்ளது. தீ விபத்தை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. வணிக வளாகம், பொதுக்கட்டடம், அடுக்கு மாடி கட்டடங்களில் எத்தகைய கண்காணிப்பு தேவை என்பது விளக்கப்பட்டுள்ளது. கட்டடங்களில் இடிதாங்கியின் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. ரப்பர், பிளாஸ்டிக் தொழிற்சாலை, தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் தீ தடுப்பு முறை, பாதுகாப்பு ஆய்வு முறை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களின் தொண்டும் பட்டியலிடப்பட்டுள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை