/ பொது / ஐந்து மொழி அகராதி

₹ 150

ஆ ங்கில சொற்களுக்கு தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மொழிகளில் பொருள் சொல்லும் அகராதி நுால். மொழியை கற்க, தமிழ் – ஆங்கில அகராதி மட்டும் போதுமானதாக இல்லை. பல மொழிகளை கொண்ட அகராதி தேவைப்படுகிறது. ஒரே வரியில் தமிழ் சொல்லுக்கான பொருளை நான்கு மொழிகளில் தருகிறது. படித்து பொருள் தெரிந்து கொள்ள சிக்கலின்றி தீர்வு தருகிறது. ஆங்கிலம் அடிச்சொல்லாக வழங்கப்பட்டிருக்கிறது. எந்த மொழி சொல்லையும் அடிச்சொல்லாக பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆங்கில அகர வரிசையில் அமைந்துள்ளதால், எளிதில் படித்து பொருள் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கில சொற்களுக்கான பொருள், தமிழ் மொழியில் மட்டும் வேறுபட்ட தன்மையில் உள்ளதை குறிப்பிடும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை