/ வாழ்க்கை வரலாறு / கலீலியோ கலிலி
கலீலியோ கலிலி
பூமி சூரியனை சுற்றி வருகிறது என நிரூபித்த அறிவியல் அறிஞரின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து வழங்கும் நுால். அவரது பிறப்பு முதல், வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், அறிவியல் ஆர்வம், கண்டுபிடிப்பு, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு என பலவாறாக தகவல்களை பதிவு செய்துள்ளது.சிறுவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ – மாணவியருக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை அறிவியலுக்கு பாடுபட்டவரை பற்றி கூறும் நுால்.– ஒளி