/ ஆன்மிகம் / ஹரி பஜனை பாடல்கள்

₹ 220

திருமால் பஜனை பாடல்களின் தொகுப்பு நுால். கூட்டு வழிபாட்டின் சிறப்பை கூறுகிறது. சரியான உச்சரிப்போடு பாட வேண்டியதை அறிவுறுத்துகிறது. புத்தகத்தில் 227- பாடல்கள் தரப்பட்டுள்ளன. கண்ணன், திருமால், நாராயணன், ராமானுஜர், பெரியாழ்வார், கோவிந்த நாமம், வாரணம் ஆயிரம், ராம நாமம், அய்யப்பன் பற்றி வரிசைப்படுத்துகிறது. பன்னிரு ஆழ்வார்கள் வாழி திருநாமம் கூறப்பட்டுள்ளது. பரம்பொருளின் அருளும் பொருளும் நிறைந்துள்ளது. காலையில் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டிய நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை