/ பொது / இந்து சமயக் கேள்வியும் பதிலும் 1000 (இரண்டாம் பாகம்)
இந்து சமயக் கேள்வியும் பதிலும் 1000 (இரண்டாம் பாகம்)
இந்து சமயம் சனாதனமானது. இச்சமயத்தில் சொல்லாமல் விடப்பட்டது எதுவும் இல்லை. இப்போதெல்லாம் சிறுவர் முதல் பெரியவர் வரை நேரமே இல்லை. அவசர அவசரமான பல அலுவல்கள், கேளிக்கைகள் உருண்டோடுகிறது சமயம்.வினா - விடை முறையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன. 1000 கேள்விகள் என தலைப்பை தந்தாலும் 1533 கேள்வி, பதில்களை ஆசிரியர் தந்துள்ளார்.இந்து சமயத்தை ஆரோக்கியமாக போஷிக்க இந்நூல் கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.