/ ஜோதிடம் / ஹிப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் எண் தியானம்

₹ 200

ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ப.எண் 3213, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 296 ) நமது மந்திர சாஸ்திரங்களில் "முக்கோணம் மிகவும் பிரசித்து பெற்றது. நியூமராலஜியுடன் ஹிப்ரு பிரமிடாலஜியை சேர்த்து வடிவமைக்கும் முறை, அதனால் என்ன, என்ன பயன் என்று இந்த நூலில் விளக்குகிறார் ஆசிரியர். இம்மாதிரி விஷயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் பயன்படலாம்.


முக்கிய வீடியோ