/ வரலாறு / புதுச்சேரி வரலாறு

₹ 225

புதுச்சேரி எப்போது தோன்றியது. அதன் பெயர் காரணம். அந்த ஊரில் வளர்ச்சி, அதன் சிறப்பு, அங்கு என்னவெல்லாம் உள்ளது. எப்படி இருக்கிறது போன்ற அனைத்து விதமான விவரங்களும் அளித்துள்ளார். புதுச்சேரியின் வரலாறு தெரியாதவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.