/ கட்டடம் / வாரிசுகள் பட்டா மாற்றம் செய்யும் முறை!

₹ 30

நிலம், வீடு, மனை பட்டா மாறுதல் பற்றி விளக்கும் புத்தகம். பட்டா, வாரிசு, ஆவணங்கள் என பல விஷயங்கள் பற்றி விபரமாக தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பெண்களுக்கு சொத்துரிமை குறித்த கருத்துகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன. உயில் பத்திர ஆவணம் வழியாக பட்டா மாறுதல் செய்வது, உட்பிரிவு மாறுதல் செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்யும் போது பட்டா தனித் தனியாக தேவை என்றால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க கூறுகிறது. கூட்டு பட்டாவாக அமைக்க ‘இ- – சேவை’ மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுரைக்கிறது. நிலத்தின் மதிப்பு கூடியுள்ளதால், பங்காளி சண்டைகள் பெருகுவதை கணித்து ஆலோசனை தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ