/ மாணவருக்காக / நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

₹ 130

தேர்வாளர்கள் ஒரு கேள்வியை கேட்டு முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். குறுக்கே நீங்கள் பேசக் கூடாது. அது கேள்வி கேட்போருக்கு அதிருப்தியை அளிக்கும். கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றை ஆர்வத்துடன் செவி மடுக்க வேண்டும். முகத்தை உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.அளவற்ற ஆர்வம் தான் தேர்வு நடத்துவோரை அதிகமாக ஈர்க்கும். உற்சாகத்தோடு பணி செய்யும் நபர் என்ற நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நுாலாசிரியர் சொல்லும் அறிவுரைகள் பயன் உள்ளவை!– எஸ்.குரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை