/ கட்டுரைகள் / இதயம் கவரும் எண்ணச்சிறகுகள்
இதயம் கவரும் எண்ணச்சிறகுகள்
அகில இந்திய வானொலியில், இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் தனக்கே உரிய பாணியில் எளிமையாக எழுதியுள்ள, அருமையான தகவல் பெட்டகம் இது. இடையிடையே குட்டிக்கதைகள் கட்டுரைகளுக்கு மெருகு சேர்க்கின்றன.