/ இசை, இயல், நாடகம் / இசைத்தமிழ்க் கலைஞர்கள்

₹ 350

தமிழ் இசைக்கு தொண்டாற்றிய கலைஞர்களை பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ள நுால். இசைத்தமிழ் கலைஞர்கள் என துவங்கி, தஞ்சை பெரிய கோவிலுக்கு திருப்பதிகம் செய்தவர்கள், ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் வழியாக அறியப்பெறும் இசைத்தமிழ் அறிஞர்கள் என, தனித்தனி தலைப்பில் பட்டியல் தொகுப்பாக உள்ளது.ஒவ்வொரு கலைஞரின் பெயர், ஊர், பயன்படுத்திய இசைக்கருவி என தகவல்கள் திரட்டித் தரப்பட்டு உள்ளன. சிலர் வாழ்ந்த காலமும் பதிவாகி உள்ளது. இறுதியில், தமிழகத்தில் பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இசைக்கருவிகள் பற்றிய விபரம் படங்களுடன் தரப்பட்டுள்ளது. அரிதின் முயன்று தொகுக்கப்பட்டுள்ள ஆவணம் இது. இசை குறித்து ஆய்வு செய்வோருக்கு உதவும்.– மதி


சமீபத்திய செய்தி