/ வர்த்தகம் / இன்கம் டாக்ஸ் ரெடி ரெபரன்சர் (ஆங்கிலம்)

₹ 499

வருமான வரி கணக்கிடுவதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நுால். ஆடிட்டர், கணக்கு தணிக்கை தொடர்பான மாணவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு உதவும்.வருமான வரி விதிப்பில் தற்போதைய மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறை விபரம் முதலில் தெளிவாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பழைய, புதிய வருமான வரி விகித கணக்கீடு விபரங்கள், வரி விலக்கு விபரம் எல்லாம் தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது.வருமான ஆதாரங்கள், அவற்றுக்கு செலுத்த வேண்டிய வரி, விலக்குகள் எல்லாம் பிரத்யேக தலைப்புகளில் எளிமையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கீடு தொடர்பாக உதவ எளிய நடையில் அமைந்த நுால்.– மதி


முக்கிய வீடியோ