/ வரலாறு / இந்திய விடுதலைப் போரில் வ.உ.சி.,

₹ 80

20, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641001. போன்: 0422 - 2382614. (பக்கம்: 160) கவிராயர் மரபிலும், தேசப்பற்றுமிக்க குடும்பத்திலும் வ.உ.சி., பிறந்ததால், தேசபக்தியும், தமிழுணர்வும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. அண்ணாதுரை ஐயரிடம் ஆங்கிலம் கற்றார். கணபதி ஐயர், அரிகர ஐயரிடம் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். மீனாட்சி அம்மையை வணங்கி எட்டு குழந்தைகளுடன் இனிய இல்லறம் கண்டார்.திலகர் வழியில் தீவிர தேசபக்தி கொண்டார். சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து போராடத் துவங்கினார். 40 ஆண்டு சிறைத் தண்டனை வ.உ.சி.,க்கும் சிவாவுக்கும் வழங்கக் காரணமான ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். போராட்டம் வெடித்தது. இப்படி வரலாறு விறுவிறுப்பாகத் தொடர்கிறது.பிற்சேர்க்கையில் வ.உ.சி.,யைப் பற்றிய பாரதி, அரவிந்தர், கட்டுரைகள் அற்புதம். தியாகி வ.உசி.,க்கு அஞ்சலி இந்நூலலை வாங்கிப் படித்து வாழ்த்திமுடிப்பதே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை