/ வரலாறு / இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்
இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்
இந்திய வரலாற்றை ஏன், எதன் அடிப்படையில் கற்க வேண்டும், அதன் இன்றைய தேவை என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு, இந்நூல் விடையளிக்கிறது. இந்தியாவின் விஞ்ஞான பூர்வமான வரலாற்றை ஆய்வு செய்யும் முறை, ஆசிய உற்பத்தி முறை, இந்தியா வர்க்க போராட்டம் குறித்து அறிய, ஒசாமூ கோண்டோ எழுதிய இப்புத்தகம் உதவி செய்கிறது. அனைவருக்கும் புரியும் வகையில், எழுத்தாளர் ஆதிவராகன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.