/ சட்டம் / பாரதிய (அ)நியாயச் சட்டங்கள்

₹ 200

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குற்றவியல் சட்டங்களை விமர்சனங் களுடன் விவரிக்கும் நுால். இந்த சட்டங்கள் மக்களின் உரிமையை எவ்வாறு மறுக்கிறது என்பதை விளக்குகிறது. குற்றவியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன; அவற்றில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன... இதனால், நாட்டின் எதிர்காலம் என்னவாக மாறப்போகிறது என்பதை அலசுகிறது. இந்தியாவில் சட்டங்கள் அடைந்துள்ள மாற்றங்களை ஆராய்ந்து, அடிப்படைகள் குறித்த பார்வையை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. குற்றவியல் சட்டம் எப்படி பெண்களுக்கு எதிராக திரும்புகிறது? அது பயன் படுத்தும் சொற்கள் எப்படி எதிர் பார்வையை உருவாக்கும் என்பதை புரிய வைக்கிறது. குற்றவியல் சட்டங்கள் குறித்தான சாராம்சங்களை புரிய வைக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ