/ வாழ்க்கை வரலாறு / இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்
இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்
பக்கம்: 252 இந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் நிலை நாட்டியவர் விவேகானந்தர். எத்தனை முறை படித்தாலும், அலுக்காது அவரது வாழ்க்கை வரலாறு.இந்நூலாசிரியர் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை, 43 தலைப்புகளில் சுருக்கமாக, ஆனால் சுவைபட எழுதியுள்ளார். சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார்.