/ பெண்கள் / இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
ஆண் ஆதிக்க சமுதாயம் பற்றி எடுத்து சொல்லும் நுால். இதிகாச காலம் முதல் பெண்களின் நிலை மாறுபட்டு வந்துள்ளது, தக்க சான்றுகளோடு காட்டப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் காந்தாரி கண்களை கட்டிக் கொண்டதை அலசுகிறது. அறிவுக்கு பொருந்தாத தகவல்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த துாண்டுகிறது. லட்சிய தம்பதியாக வாழ்ந்த காந்திஜி – கஸ்துாரிபாய் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்கள் நடத்திய போராட்ட விபரங்களையும் தந்துள்ள நுால். – ஊஞ்சல் பிரபு




