/ அரசியல் / இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்களிப்பு

₹ 230

சுதந்திரப் போராட்டத்தில் தமிழக பெண்கள் பங்கு குறித்த நுால். தென்மாவட்ட பெண்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆண்களுக்கு நிகராக ஆயுதம் ஏந்தியும், அகிம்சை முறையிலும் அந்நியராட்சியை விரட்டிய தனித்துவம் காணப்படுகிறது. எத்தனையோ பெண்களின் தியாகம் வெளிவராமல் போயிருக்கிறது. பெண்களின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளது.பெண் போராளிகளை அறிமுகப்படுத்தி, போராட்டத்தில் பட்ட கொடிய துன்பங்களை, சிறைவாசத்தில் ஏற்பட்ட அவலங்களை நெஞ்சில் பதியுமாறு சொல்லப்பட்டுள்ளது.-– இளங்கோவன்


சமீபத்திய செய்தி