/ கட்டுரைகள் / இனிய இல்வாழ்க்கைக்கு ஏற்ற வழிகள்

₹ 230

இல்லற வாழ்வில் கணவன் – மனைவி சம உரிமையுள்ள பங்குதாரர்களாக இருந்தால் இனிமை சிறக்கும் என கூறும் நுால். காதலில் கவர்ச்சி, மோகம் இருந்தாலும் அன்பு நிறைந்திருக்க வேண்டும்; அன்பே நிலைத்திருக்க வேண்டும். நிறை குறைகளை ஏற்று அனுசரித்து போதல், உற்ற நண்பராக பழகுதல் போன்ற அறிவுரைகள் உடைய நுால். குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து, பொறாமை இன்றி வாழும் வழி வகைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. புதுமண தம்பதியர் படிக்க வேண்டிய நுால்.– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி