/ தமிழ்மொழி / புதுமைக்கும் தமிழ் என்று பேர்

₹ 150

தமிழ் மொழியில் சரியான வழிமுறையில் சொற்களை பயன்படுத்த ஆலோசனைகள் கூறும் நுால். தமிழில் புதிய சொற்கள் தகுந்த விளக்கமுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாலின பேதமின்றி மொழியை பயன்படுத்த தக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பழந்தமிழில் பயன்பாட்டில் உள்ள இலக்கண குறிப்புகள் மீது கேள்விகள் எழுப்பி, அவற்றின் வழியாக கருத்துகளை முன் வைக்கும் நுால். – ஒளி


முக்கிய வீடியோ