/ இசை / இன்னும் இசையுண்டு இந்த வீணையில்
இன்னும் இசையுண்டு இந்த வீணையில்
நவீன கவிஞர்களின் வரிசையில் முன்பக்கத் தில் இடம்பெறும் மூத்த கவிஞர், ஈரோடு தமிழன் பன். இடைவிடாமல் கவி தைகளில் இயங்குகிறார் என்பதற்கு, குழந்தை யிடம் பழக வரும் சொல் மலரின் இதழோடு பழக வரும் அழகைப்போல என்பதில் அறியலாம். இப்படி நிறைய...