/ கட்டுரைகள் / இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

₹ 100

வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச் சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும்.முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின் ரகசியம், முயற்சியே மூலதனம், அச்சத்தை விரட்டுங்கள், இலட்சியம் வெல்லட்டும் போன்ற தலைப்புகள் வசப்படுத்தும். பார்த்தது, படித்தது, கேட்டது மற்றும் அனுபவம் வைத்து எழுதப்பட்ட தன்னம்பிக்கை நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்


சமீபத்திய செய்தி