/ கவிதைகள் / இப்படித்தான் காதல்...
இப்படித்தான் காதல்...
நாம் பேசும் மொழியைவிட மூத்த மொழியை தன் மொழியில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். சமுதாயம் மாறியது போலவே தான் முதலில் சந்திக்க நேர்ந்த அரசுப்பணியிலிருந்து வெகுவாக மாறுபட்ட அடிநாதம் கேட்கிறது இன்றைய அழகப்பன் கவிதைகளில்....




