/ கதைகள் / இறையன்புவின் புனைகதைத் திறன்

₹ 320

இறையன்புவின் புனைவுகளில் காதல், ஆளுமை, தன்னம்பிக்கை, எளியோர் மீதான அக்கறை எவ்வாறு இழையோடுகிறது என்பதை விவரித்திருக்கும் நுால். ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இல்லற சிறப்பு, பழங்குடியினர் திருமண முறை, அதிகார அடக்குமுறை என பல விஷயங்களை புனைகதைகளில் எவ்வாறு பொதித்து வைத்துள்ளார் என எடுத்துக்காட்டுகிறது. இதில் குறிப்பிடும் முழு கதைகளையும் வாசிக்கத் துாண்டுகிறது.– பெருந்துறையான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை