/ ஆன்மிகம் / இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

₹ 50

இன்றைய பிரமாண்டமான கோவில்களை உருவாக்கியவர்கள் அல்லது சிதைந்து கிடந்ததை சீரமைத்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யத்தவர்களும், பிற்கால நாயக்க, மராத்திய மன்னர்களும் தான். கி.பி., 14ம் நூற்றாண்டில் தமிழகம் இஸ்லாமிய இருளில் மூழ்கிக் கிடந்ததை, படிக்கும் வாசகர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.


முக்கிய வீடியோ