/ கவிதைகள் / இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 (பக்கம்: 320 ) இந்த வாழ்க்கையின் விசித்திரங்களை எந்த அளவிற்கு தொகுக்க முடியும், அதன்மேல் மூடியிருக்கும் திரைகளை விலக்க முடியும் என்பதை பற்றித்தான் முழுக்க முழுக்க கவனம் கொண்டிருப்பதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான, "சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டவர். சென்றாண்டு இவர் எழுதிய, 126 கவிதைகளின் தொகுப்பு இது. தேர்ந்த கவிதை ரசனையாளர்களுக்கான நூல் இது.