/ கட்டுரைகள் / இதழியல் வரலாற்றில் சமரசம்
இதழியல் வரலாற்றில் சமரசம்
பக்கம்: 344 தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர். 1980-ல் துவங்கப் பெற்ற "சமரசம் முஸ்லிம் இதழியல் வரலாற்றில், ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.சமரசம் இதழின், கருத்தியல் நிறுவல் உத்திகள் என்ற தலைப்பில், சென்னைப்பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர், மேற்கொண்ட ஆய்வே நூலுருப் பெற்று, வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வு பாராட்டுதலுக்கு உரியது.