/ பெண்கள் / இயற்கை வழியில் அசத்தல் அழகு!

₹ 190

உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க இயற்கை பொருட்களை பயன்படுத்துவதை மையமாக கொண்ட நுால்.கீரைகள், நட்ஸ், அழகு சேர்க்கும் உணவுப் பொருட்கள், சந்தேகங்களும் தீர்வுகளும் என்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இதில், 15 கீரைகளை பயன்படுத்தும் விதம் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.ஏழு வகை விதைகளின் பயன்பாடும் சொல்லப்பட்டுள்ளது. உடல் பொலிவுக்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெந்தயம், மிளகு போன்ற பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் குறிப்புகள் உள்ளன.இயற்றை முறையில் முகம், கண், மூக்கு, பல், கூந்தல் பராமரிப்பு பற்றிய அழகு குறிப்புகள் தரப்பட்டுள்ளன. எளிய நடையில் உடலை பாதுகாக்கும் ரகசியம் பற்றி விளக்கும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை