/ ஜோதிடம் / ஜாமக்கோள் பிரசன்னம்
ஜாமக்கோள் பிரசன்னம்
பக்கம்: 272 ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களின் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என, இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்குமா? என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் இதன் நூல் ஆசிரியர்கள் மூவரும், அவர்களின் பண்பட்ட அனுபவத்தின் மூலம் பல ஆய்வுகள் செய்து தந்துள்ளனர்.