/ தமிழ்மொழி / கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்
கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்
சங்க காலத்தில் கபிலர் பாடிய, மன்னர்கள் குறித்த பாடல்களையும், வேறு திணைப் பாடல்களையும் விளக்கும் நுால். பதிற்றுப்பத்தில், ஏழாம்பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதன் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களை அகநானுாறு, நற்றிணை, ஐங்குறுநுாறு, திருக்குறள் ஆகிய நுால்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். குறிஞ்சித் திணைப் பாடல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள், பல்வகை உயிரினங்கள், உவமை நயங்களும் விளக்கப்பட்டுள்ளது.– டாக்டர் கலியன் சம்பத்து