/ வர்த்தகம் / கடன் வாங்காமல் கடன் வருமா
கடன் வாங்காமல் கடன் வருமா
சூரிய சந்திர பதிப்பகம், எண்: 4-182, ஜி.கே.நகர், பட்டணம், கோவை-641 016. (பக்கம்: 136) இன்று கடன் வாங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், அது மூன்றாண்டுகளில் அடை பட வேண்டுமாம்! அவ்வாறு இல்லாவிட்டால், கடன் உங்களை வழிநடத்திச் செல்ல வாழ்நாள் முழுவதும், கடனுக்குப் பின்னே கடனே என்று வாழ வேண்டி வரும்! மெல்லிய நகைச்சுவை இழையோட, நையாண்டி நடையில் எழுதப்பட்டிருக்கும் 27 கட்டுரைகளின் தொகுப்பு. சுவையான நூல்.