/ ஆன்மிகம் / கடவுள் இருக்கிறார்
கடவுள் இருக்கிறார்
சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில நுாலை, தமிழில் சி.கனகராஜன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையாக கருத்துக்களை விவரிக்கிறது.