/ சமயம் / கடவுளின் திருப்பெயர்கள் (தொகுதி 22)

₹ 140

நீதியை போதிக்கும் 20 கதைகளின் தொகுப்பு நுால். ஹலால் சுற்றுலா என்றால் என்ன என்பதை விவரிக்கிறது. துருக்கியில் வாழும் இஸ்லாமியர் குறித்த விபரங்கள் உள்ளன. சண்டைகளை மூன்று நாட்களுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்ற மையக்கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. கடவுளின் திருப்பெயர்கள் என்ற தலைப்பிலான கதை அசத்தலாக உள்ளது. ஒருவர் உயிர் வாழும் போதே, முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவரது வாழ்வின் முடிவு என்னவாகும் என்பது தெரியாது என்ற அறிவுரையை மையப்படுத்தும் கதைகளும் உள்ளன. முஸ்லிம்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் என்பதை, ‘ஹலாலான பெயர்கள்’ சிறுகதை விவரிக்கிறது. நல்ல கருத்துகளை வாசித்த திருப்தி ஏற்படுத்தும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை