/ மாணவருக்காக / கையருகே கிரீடம்
கையருகே கிரீடம்
மாணவ பருவத்தில் முறையான திட்டம் அமைத்து முன்னேற காட்டும் நுால். வாழ்க்கை கனவை வடிவமைக்க உதவும் வகையில் உள்ளது.சில பணிகளின் மீது பெரும் ஈர்ப்பு இருக்கும். ஆனால், அவற்றை அடையும் வழிமுறை தெரியாது. எந்த பாடத்தை நன்கு படித்து, எந்த வகை தேர்வு எழுதினால் அந்த பணியில் சேரலாம் என்பதை அறிய இயலாமல் திணறல் ஏற்படும். அதற்கு தீர்வு தந்து எழுதப்பட்டு உள்ளது.துப்பறிவாளர், காட்டு ஆராய்ச்சியாளர், நறுமண நிபுணர், அகழ்வாராய்ச்சி அறிஞர், விஞ்ஞானி போன்ற பணிகளில் சேர வழிகாட்டும் நுால்.– மதி