/ கவிதைகள் / கலைஞர் அமர காவியம்

₹ 150

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கி, காவிய வடிவில் புனையப்பட்ட மரபுக்கவிதை நுால். மக்கள் நலத்திட்டங்கள், நிர்வாக திறமை, முடிவெடுக்கும் ஆற்றல், எழுத்தாற்றல், அரசியல் வித்தகம், திரைக்கலை வெற்றி, சமூக நீதிச் செயல்பாடுகள், நினைவாற்றல் என்ற பொருள்களில் அமைந்துள்ளன. நிகழ்வுகளில் கண்ட தகவல்கள் கவிநடையில் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்ணகிக்கு சிலை நிறுவியது, வள்ளுவர் கோட்டம் கட்டியது என பல்வேறு செயதிகள் இடம்பெற்றுள்ளன. சார்பின்மையை நிலைநாட்டும் சமத்துவபுரம், விவசாயிகள் நலனுக்கான உழவர்சந்தை, பெண்களுக்கு சொத்துரிமை என திட்ட கருத்தோட்டங்கள் சுவைபட தரப்பட்டுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை