/ மாணவருக்காக / களிப்பூட்டும் கணித கோட்பாடுகள் (பாகம் – 2)

₹ 150

கணித ஆர்வலர்கள், மாணவர்களுக்கு கணிதக் கோட்பாட்டை எளிமையாக விளக்கும் தொகுப்பு நுால். கணித விளக்கங்கள், நிரூபணங்கள், புதிர்கள் மற்றும் விதிகள் இடம் பெற்றுள்ளன.எளிய எடுத்துக்காட்டுகள் மற்றும் விளக்கப்படங்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. கணிதத்தை பொழுதுபோக்காகவும், அறிவியலாகவும் காண வைக்கிறது. கணித அறிவை வளர்க்க விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். கணிதத்தை புதிய கோணங்களில் வழங்குகிறது. அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கணிதப் புதிர், கோட்பாடு மற்றும் புதுமையான வழிகளால் ஆர்வலர்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்த நுால்.– இளங்கோவன்


சமீபத்திய செய்தி