/ வாழ்க்கை வரலாறு / கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா
விண்வெளியில், ஆண்களுக்கு நிகராக ஆய்வுகள் நடத்திய வீராங்கனை கல்பனா சாவ்லாவின் சுருக்கமான வாழ்க்கை குறிப்பு நுால். அவரது சாதனையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.கல்பனாவின் பிறப்பு, படிப்பு, சாதனைகளை சுருக்கமாக கூறுகிறது. பள்ளி மாணவ – மாணவியருக்கு உதவும். நம்பிக்கை தரும் எளிய நுால்.– ஒளி