/ வாழ்க்கை வரலாறு / அமெரிக்காவை ஆளும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்

₹ 130

தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்த வரலாற்றை விவரிக்கும் நுால். எண்ணங்களும், வாழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாதாரண நிலையிலான ஒரு பெண், உழைப்பால், கல்வியால், விடாமுயற்சியால், தைரியத்தால், பழகும் விதத்தால், பேசும் ஆற்றலால், செய்யும் காரியத்தால் உலகில் உச்சம் தொட முடியும் என்பதை நம்பிக்கையாக முன்வைக்கிறது. தாயாரின் துணிச்சலால் அமெரிக்க பயணம், கருப்பினத்தவரை காதலித்து திருமணம் செய்தது என, தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க முதல் பெண் துணை அதிபருக்கு சமைக்கவும் தெரியும் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும் நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை